முழு தர்ப் பூசனிக்காயை (Watermelon) உண்ட சிறுவன்

நேற்றைய தினம் (2/1/16) ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற 20:20 போட்டியின் போது, பார்வையாளனாக இருந்த சிறுவன் ஒருவன், முழு தர்ப்பூசனிக்காயை தோலுடன் உண்டு ஊடகங்கள் உட்பட அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளான்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவே தான் இவ்வாறு செய்ததாக அச் சிறுவன் கூறியுள்ளான்.

Water melon boy