Tamil cinema unions’ protest

10

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் 08-04-18ல் நடைபெற்றது.