சூரிய ஒளியில் இயங்கும் விமானம்

Solar Impulse 2

சூரிய ஒளியின் உதவியுடன் மட்டுமே  இயங்கும் சோலர் இம்பல்ஸ் 2 விமானம் 8200km தூரத்தை 120 மணி நேரம் தொடர்ச்சியாக பயணித்த பின்னர் ஹவாய் தீவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.