மீண்டும் இணையும் சிம்பு, யுவன் கூட்டணி

63
SHARE
சிம்பு நடித்த “மன்மதன்” “வல்லவன்” படங்களுக்கு இசை அமைத்த  யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் சிம்புவுடன் இணைகிறார்.

simbu yuvan“திரிஷா இல்லைனா நயன்தாரா” படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கும் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை யுவன் தனது ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

“அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்க இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here