சிவுப்பு நிறமாக மாறும் உப்பு ஏரி

iYaliSai Time-Line

துருக்கியில் உள்ள இரண்டாவது பெரிய ஏரியான “உப்பு ஏரி” (உண்மையான பெயர் Tus Golu) ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் கடும் சிவப்பாக மாறி அழகாக காட்சியளிக்கும்.

இம் மாற்றத்திற்கு காரணம் ஒருவித அல்காக்கள் என கருதப்படுகிறது.