அதிசய கடல் உயிரினம்

101

mystery creature

அதிசய கடல் வாழ் உயிரினம் ஓன்று இறந்த நிலையில் ரஷ்சிய கடல்கரையில் ஒதுங்கியுள்ளது.

இவ் ராட்சத உயிரினம் டால்பின் இனத்தை ஒத்த தோற்றத்தைக்  கொண்டிருக்கின்ற போதிலும், அடர்ந்த மயிர்களினாலான வாலைக் கொண்டிருப்பது, ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.