கிரிக்கட்டிலிருந்து சங்ககாரா ஓய்வு பெற்றார்

Kumar Sangakkara

15 ஆண்டுகளாக உலகின் தலை சிறந்த கிரிக்கட் வீரராக விளங்கிய சங்ககாரா சர்வதேச கிரிக்கட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.134 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சங்ககாரா, 12400 ஓட்டங்களைப் பெற்று 57.4 எனும் சராசரியுடன், டெஸ்ட் கிரிக்கட்டில் அதிக ஓட்டங்களைப் பெர்ற்றவர்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.