உணர்ச்சிவசப்பட்டு அழுத இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அமெரிக்காவில் ​பேஸ்புக் தலைமையகத்தில் நடந்த சந்திப்பில், தன் தாய் பற்றி குறிப்பிடும்போது, ​உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.