அம்பேத்கர் வீட்டை வாங்கியது இந்திய அரசு

ambe

லண்டனில் சட்ட மேதை அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை இந்திய அரசு ரூ 31 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுத்தவர் அண்ணல் அம்பேத்கர். அவர், கடந்த 1921- 1922-ஆம் ஆண்டு லண்டனில் கல்வி கற்ற போது, அங்கு, அவர் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

அந்த வீடு, இரண்டாயிரத்து ஐம்பது சதுர அடி, 3 மாடிகளை கொண்டது.

நன்றி : வெப் உலகம்