இராட்சத கணவாய்

48
SHARE

ஜப்பானின் Toyama Bay இலுள்ள துறைமுகத்தினுள் தவறுதலாக வழிமாறி இராட்சத கணவாய் ஓன்று நுழைந்துள்ளது.

Squid

சுமார் 3.7 மீட்டர் நீளமான இந்த அரியவகை இராட்சத கணவாய், 13 மீட்டர் வரை வளரக்கூடியது.

நத்தார் தினத்தன்று சில மணி நேரங்களாக காட்சியளித்த இந்த இராட்சத கணவாயை, ஜப்பானின் கடலுக்கடியில் படம் பிடிக்கும் விசேட படப்பிடிப்பு வல்லுனர்களால் வீடியோ படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் ஆழ்கடல் நீச்சலாளர்களின் உதவியுடன் இவ் இராட்சத கணவாய் மீண்டும் ஆழ்கடலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.