டைனோசரின் எலும்புக்கூடு

Dino

தென் சீனாவில் உள்ள ஒரு வீட்டின் படிக் கட்டுகளின்கீழ் கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் எலும்புக்கூடு.

இதனுடன் 213 முட்டைகளும் கண்டேடுக்கப்பட்டுள்ளது.