அமெரிக்காவில் கியூபா தூதரகம்

Cuba Embassy

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், வெள்ளை மாளிகை அருகே, கியூபா துாதரகத்தை, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர், புருனோ ரோட்ரிகஸ் திறந்து வைத்தர்.

கடந்த, 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக, கியூபா துாதரகத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது குறிப்பிடதக்கது.