கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனுக்கு செவாலியேர் (Chevalier [Knight]) விருது

124

Chevalier Kamal Haasan

உலகநாயகன் கமல்ஹாசன் பிரான்ஸ் அரசின் அதி உயர் விருதான  செவாலியேர் (Chevalier [Knight]) விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய திரை உலகின் நடிப்பு ஜாம்பவான் மறைந்த சிவாஜி கணேசன் அவர்கள் 1995ம் ஆண்டு “செவாலியேர்” விருது பெற்றார். அதன் பின்னர், 21 ஆண்டுகளின் பின்னர் இப்போது, சிவாஜி கணேசனின் நடிப்பு வாரிசான கமல்ஹாசன் இவ்விருதைப் பெறுகிறார்.
Kamal Haasan

1959ம் ஆண்டு தனது ஐந்து வயதில் “களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை ஆரம்பித்த கமல்ஹாசன், இன்று வரை நான்கு இந்திய தேசிய விருதுகள் உட்பட பல நூறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

வாழ்த்துக்கள் உலகநாயகனே.