Tamil Cine News

தமிழ் திரையுலகச் செய்திகள்

மீண்டும் இணையும் கபாலி கூட்டணி

மீண்டும் இணையும் கபாலி கூட்டணி

"கபாலி" படம் மாபெரும் வெற்றி என்பது யாவரும் அறிந்ததே. அதே கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்படி இருக்கும்? ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பா.ரஞ்சித் மீண்டும் இயக்குகிறார். இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான '2.0' ல் நடித்துக்கொண்டிருக்கும்...
Chevalier Kamal Haasan

கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனுக்கு செவாலியேர் (Chevalier [Knight]) விருது

Chevalier Kamal Haasan உலகநாயகன் கமல்ஹாசன் பிரான்ஸ் அரசின் அதி உயர் விருதான  செவாலியேர் (Chevalier ) விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய திரை உலகின் நடிப்பு ஜாம்பவான் மறைந்த சிவாஜி கணேசன் அவர்கள் 1995ம் ஆண்டு "செவாலியேர்" விருது...
Na.Muthukumar

பாடலாசிரியர் நா.முத்துக்குமார்

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா.முத்துக்குமார் பத்து ஆண்டுகால...

400 கோடிகளுக்கு மேலான வசூலுடன் வெற்றி நடை போடும் கபாலி.

பத்து நாட்களில் 400 கோடிகளுக்கு மேலான வசூலுடன் வெற்றி நடை போடுகிறது கபாலி திரைப்படம். 400 கோடிகளைத் தொடும் முதலாவது தமிழ்ப்படம் கபாலிதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஆகியோரின் நடிப்பில், பா.ரஞ்சித்தின்...

மீண்டும் இணையும் சிம்பு, யுவன் கூட்டணி

சிம்பு நடித்த "மன்மதன்" "வல்லவன்" படங்களுக்கு இசை அமைத்த  யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் சிம்புவுடன் இணைகிறார். "திரிஷா இல்லைனா நயன்தாரா" படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கும் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்"...
63rd National award

விக்ரமுக்கு விருது இல்லை. அதிருப்தியில் தமிழ் திரை உலகம்.

63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்படுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது "ஐ" படத்தில் தன் உடலை வருத்தி, மூன்று விதமான தோற்றத்தில் நடித்த நடிகர் விக்ரமுக்கு கிடைக்குமென அணைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த விருது...

iYaliSai RADIO on Social Networks

22,606FansLike
59FollowersFollow
1,025FollowersFollow
43FollowersFollow
231SubscribersSubscribe

Tamil Cine News