கடல் முயல்கள் வளர்க்கும் ஜப்பானியர்கள்

100
SHARE

ஜப்பானியர்களின் சிந்திக்கும் விதம் எப்பவுமே வித்தியாசமாகவே இருக்கும்.

Sea Bunny

இப்பொழுதெல்லாம் அவர்கள் ரிநோபோர் (Rhinophore) எனும் கடல் முயல்களை (முயலின் காதுகளை போன்று காதுகளைக் கொண்ட ஒருவகை கடல் நத்தை இனம்) வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். உண்மையாகவே இந்த கடல் முயல்கள் மிகவும் அழகானவை. படங்களைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

இக்கடல் முயல்கள் இந்து சமுத்திரத்தில் பிலிப்பைன்ஸ்க்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதிகளில் காணப்படுகிறது.

[su_slider source=”media: 2414,2413,2412,2411,2410,2406″ limit=”6″ height=”480″ title=”no” pages=”no” autoplay=”2000″]